✨ New Arrivals Just Dropped!Explore
HomeStore

The Friends Of Allah And The Friends Of Shaytan இறைநேசச் செல்வர்களும் – ஷைத்தானின் தோழர்களும்

ஷை குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) எழுதிய பிரசித்தி பெற்ற 300-க்கும் மேலான நூல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நூலில் இறைநேசர்கள் சம்பந்தமாக குர்ஆன், ஹதீஸ் கூறும் உண்மைகளை மிகத் தெளிவாக தக்க ஆதாரங்கள் கூறி விளக்குகின்றார்.

ஒரு சாரார் இறை நேசர்கள் மற்றொரு சாரார் ஷைத்தானின் தோழர்கள். மனிதன் ஒன்று இறைநேசனாக இருக்க வேண்டும். அல்லது ஷைத்தானின் நேசனாக இருக்க வேண்டும். இது அல்லாமல் மூன்றாவது சாரார் மனிதர்களில் இல்லை என்ற உண்மையை இந்த புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் அறிய முடியும்.

$200.00

Product image 1

Description